ஊர் அறியத் திருமணம்

img

“கட்சி பதவி கிடைத்ததும் ஊர் அறியத் திருமணம்” என பெண்ணை ஏமாற்றிய திருப்பூர் பாஜக பிரமுகர்

நான் இருக்கும் கட்சியில் மேல் பதவி ஆறு மாதத்தில் கிடைத்துவிடும், அதன் பிறகு பெற்றோரிடம் சொல்லி ஊர் அறியத் திருமணம் செய்து கொள்கிறேன்!” எனச் சொல்லி ஒரு பெண்ணை திருப்பூர் பாரதிய ஜனதா பிரமுகர் ஏமாற்றி இருக்கிறார்.